லபுஸ்சேன், ஸ்மித் இரட்டை சதம் – ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 598 ரன் குவிப்பு

Loading… ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 598 ரன்கள் எடுத்துள்ளது.அந்த அணியின் லபுஸ்சேன் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் இரட்டை சதமடித்து அசத்தினர்.வெஸ்ட் இண்டீஸ் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டி20 மற்றும் 2 டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டி20 தொடரில் ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் தேர்வு … Continue reading லபுஸ்சேன், ஸ்மித் இரட்டை சதம் – ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 598 ரன் குவிப்பு